Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வெள்ளை அறிக்கை வருமா?.. தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆக்ஷன்..!
    தமிழ்நாடு

    வெள்ளை அறிக்கை வருமா?.. தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆக்ஷன்..!

    Prime ReporterBy Prime ReporterMay 14, 2026Updated:May 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-consultation-tamil-nadu-financial-situation-budget-planning-2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக முதலமைச்சர் விஜய் பதவி ஏற்றது முதல் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடி படை, போதை பொருட்களை ஒழிப்பு, மதுக்கடைகள் மூடல் என அடுத்தடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார்.

    மேலும், சட்ட ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி உள்ளார். இந்த நிலையில், மாநில அரசின் நிதிநிலை குறித்து நீதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்குச் சிக்கல்?.. எடப்பாடியாரின் ‘மாஸ்டர் பிளான்’..!

    அரசின் திட்டங்களை செயல்படுத்த ஒதுக்க வேண்டிய நிதி குறித்தும் துறைவாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறித்தும் ஆலோசனைகள் நடத்தி வருகிறதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்ற போது அறிவித்த நிலையில், இந்த ஆலோசனை தற்போது நடைபெற்று வருவது கவனம் பெற்றுள்ளது.

    CM Vijay Finance Meeting Joseph Vijay Secretariat Consultation Revenue Loss Alcohol Ban TN Tamil Nadu Economy News Tamil Nadu Financial Status 2026 TVK Govt Fiscal Policy டாஸ்மாக் வருவாய் இழப்பு தமிழக நிதி நிலைமை 2026 தமிழக பட்ஜெட் 2026 தவெக அரசு நிதி மேலாண்மை முதல்வர் விஜய் அதிரடி முதல்வர் விஜய் நிதிநிலை ஆலோசனை ஜோசப் விஜய் தலைமைச் செயலகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் பட வாய்ப்பு வந்ததும் திரிஷா என்ன மெசேஜ் அனுப்பினார் தெரியுமா?.. பிரபலம் ஓபன் டாக்..!

    September 8, 2026

    சீக்கிரம் முடியும்னு நினைச்சேன்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனைப் பற்றி பேசிய பிரேமலதா..!

    August 28, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026

    2026-27 கல்வி ஆண்டு: ஐஐடி மெட்ராஸ் & தமிழக பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை அதிரடி!

    April 9, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.