தமிழகத்தின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அவசர ஆலோசனை! 717 டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலியாக, மாநிலத்தின் வருவாய் மற்றும் நிதி மேலாண்மை குறித்து நிதியமைச்சகம் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்த ₹10 கட்டணத்தை உடனடியாக நிறுத்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; இந்த முடிவால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.