வெள்ளை அறிக்கை வருமா?.. தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆக்ஷன்..!May 14, 2026 தமிழகத்தின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அவசர ஆலோசனை! 717 டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலியாக, மாநிலத்தின் வருவாய் மற்றும் நிதி மேலாண்மை குறித்து நிதியமைச்சகம் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.