Close Menu
    What's Hot

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!

    July 3, 2026

    ரஜினியுடன் மோதும் தனுஷ்.. தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் போவது யார்?..

    July 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»எது வந்தாலும் கொள்கையில் சமரசம் இல்லை.. திமுக-வின் அடுத்த கட்ட நகர்வு என்ன?..
    தமிழ்நாடு

    எது வந்தாலும் கொள்கையில் சமரசம் இல்லை.. திமுக-வின் அடுத்த கட்ட நகர்வு என்ன?..

    Prime ReporterBy Prime ReporterMay 14, 2026Updated:May 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mk-stalin-statement-dmk-steadfast-policy-constructive-opposition-protect-tamil-nadu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    “தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

    அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.

    ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு. அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்! ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.

    “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு. மாண்புமிகு முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!

    இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.

    “தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

    அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க…

    — M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 13, 2026
    ADMK Split Voting CM Joseph Vijay Criticism Dirty Politics Allegations DMK Walkout 2026 MK Stalin Statement Tamil Nadu Opposition Leader TVK Floor Test News அதிமுக பிளவு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி குதிரை பேரம் புகார் த.வெ.க நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழக அரசியல் 2026 திமுக வெளிநடப்பு மு.க. ஸ்டாலின் அறிக்கை முதல்வர் விஜய் விமர்சனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!

    July 3, 2026

    அரசியல் பழிவாங்கலா?.. அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. ஸ்டாலின் விமர்சனம்..!

    July 3, 2026

    அமோனியா வாயு கசிவு.. கைதான 4 பேருக்கும் ஜாமீன் மறுப்பு..!

    July 3, 2026

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    July 3, 2026

    TVK ஆட்சியை கவிழ்க்க சதி.. 180 கோடி ரூபாய் கைமாறியதா? பகீர் வாக்குமூலம்..!

    July 3, 2026

    அதிமுக தலைவர்கள் தவெக-வில் இணைந்தால் தூய்மையாகிவிடுவார்களா?.. வறுத்தெடுத்த கனிமொழி..!

    July 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    கணவர் தலைமறைவு?.. சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்.. அடையாளம் தெரிந்தது..!

    July 3, 2026

    உடை நிறம், அதே பாட்டு.. விஜய் – திரிஷாவை கலாய்த்தார்களா?.. ரசிகர்கள் ஷாக்..!

    July 3, 2026

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    July 3, 2026

    கஸ்தூரிபா நகர் எங்கே இருக்கு?.. மாறு வேடத்தில் சென்ற விஜய்..!

    July 3, 2026
    Don't Miss

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளதுடன், பெண்கள் பற்றி பேசிய விதம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

    ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!

    July 3, 2026

    ரஜினியுடன் மோதும் தனுஷ்.. தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் போவது யார்?..

    July 3, 2026

    வெட்கமில்லாத பழிவாங்கும் செயல்.. கைது நடவடிக்கை; கொதித்த பிரகாஷ் ராஜ்..!

    July 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.