Browsing: மு.க. ஸ்டாலின் அறிக்கை

“ஆட்சி அமையத் தடையாக இருக்க மாட்டோம், ஆனால் த.வெ.க-வின் குதிரை பேரம் கண்டிக்கத்தக்கது” – பிளவுபட்ட அதிமுக-வில் மீன் பிடிக்கும் விஜய் அரசை விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடி அறிக்கை.

புதிய அரசு அமைய வேண்டியது ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.