Close Menu
    What's Hot

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் கொடுங்கள்.. புதிய அரசுக்கு ஸ்டாலின் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!
    தமிழ்நாடு

    எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் கொடுங்கள்.. புதிய அரசுக்கு ஸ்டாலின் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 12, 2026Updated:May 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mk-stalin-opposition-voice-tn-assembly-democracy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: 

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும். ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

    அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு! அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில்…

    — M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 12, 2026
    Democracy in Assembly DMK Leader Legislative Session 2026 MK Stalin Speech Opposition Parties Voice Tamil Nadu Politics TN Assembly Debate எதிர்க்கட்சி குரல் சட்டமன்ற விவாதம் தமிழக அரசியல் திமுக தலைவர் உரை புதிய அரசு மு.க.ஸ்டாலின் பேச்சு ஜனநாயக கடமை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026
    Don't Miss

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    கல்வி நிலையங்களில் பாகுபாட்டை ஒழிக்கும் நோக்கில், மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதிப் பெயரை அச்சிடக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.