Browsing: TN Assembly Debate

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் அதிகளவில் ஒலிக்க வேண்டும் என்றும், அதுவே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகு என்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

அரசு நிர்வாகத்தை நடத்துவதில் திமுக அனுபவம் வாய்ந்த மூத்த கட்சி என்றும், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.