Close Menu
    What's Hot

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»முன் வரிசையில் த்ரிஷா… மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்.. பதவியேற்பு விழாவில் நட்சத்திரங்களின் சங்கமம்..!
    சினிமா

    முன் வரிசையில் த்ரிஷா… மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்.. பதவியேற்பு விழாவில் நட்சத்திரங்களின் சங்கமம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 10, 2026Updated:May 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Actress Trisha Attends Vijay CM Swearing In Ceremony
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனி பெரும்பான்மை கட்சியாக 108 இடங்களை வென்றது. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அதேபோல விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

    அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. அதில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பதவி பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ், உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

    தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள விஜய் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு காலை 8.45 மணியளவில் வந்தார். அவரை உயர் அதிகாரிகள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். கருப்பு நிற பேண்ட், வெள்ளை நிற சட்டையுடன் பார்மல்சில் பக்காவாக அவர் வந்து இறங்கியது குறிப்பிடத்தக்கது.

    Actress Trisha Attends Vijay CM Swearing In Ceremony

    பதவியேற்பு விழாவில் வந்தவர்களில் முக்கியமானவர்களாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன் பெற்றோருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அந்த வரிசையில் நடிகை திரிஷா மற்றும் அவரது தாயாருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது விழாவிற்கு வந்த நடிகை திரிஷா விஜய் தாய் ஷோபாவை சந்தித்து பேசினார். மேலும் விழாவில் பங்கேற்றவர்கள் நடிகை திரிஷாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    #WATCH | Tamil Nadu: Actor Trisha Krishnan at the Jawaharlal Nehru Stadium in Chennai, where TVK Chief C Joseph Vijay will take oath as the Chief Minister of Tamil Nadu, shortly. pic.twitter.com/oCevs6N1Wx

    — ANI (@ANI) May 10, 2026
    Actress Trisha Arrival Chennai Political News Tamil Nadu CM Vijay Trisha at Nehru Stadium Trisha Latest Photos TVK Leader Vijay Vijay Swearing In Ceremony சென்னை அரசியல் செய்திகள் தமிழக முதல்வர் விஜய் தவெக தலைவர் விஜய் த்ரிஷா லேட்டஸ்ட் புகைப்படங்கள் நடிகை த்ரிஷா வருகை நேரு ஸ்டேடியம் த்ரிஷா விஜய் பதவியேற்பு விழா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ‘தர்மன்’ படம் குட் டாக்டர் சீரிஸின் காப்பியா?.. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்..!

    June 26, 2026

    நடிகை வீட்டில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. சிக்கிய கடைசி நிமிட வாட்ஸ்அப் மெசேஜ்..!

    June 26, 2026

    குஷ்பு மகள் கல்யாணத்தில் த்ரிஷா… அவரை தேடும் ரசிகர்கள்..!

    June 26, 2026

    பழசா? இல்ல AI-ஆ?.. குஷ்பு மகள் கல்யாணத்தை நோட் செய்யும் நெட்டிசன்கள்..!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Don't Miss

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களைப் போக்கி நற்பலன்களைப் பெற, எந்தெந்த ரத்தினக் கற்களை எந்த விரலில் அணிய வேண்டும் என்பதற்கான முழுமையான வழிகாட்டி இதோ.

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.