முன் வரிசையில் த்ரிஷா… மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்.. பதவியேற்பு விழாவில் நட்சத்திரங்களின் சங்கமம்..!May 10, 2026 தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் பிரம்மாண்ட விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்பு; சென்னை நேரு ஸ்டேடியத்தின் முன் வரிசையில் அமர்ந்து விழாவைக் காணும் நெகிழ்ச்சியான புகைப்படங்கள் வைரல்.