Close Menu
    What's Hot

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வெள்ளைச் சட்டை, கருப்பு பேண்ட்.. முதல்வராகப் பதவியேற்க சிம்பிள் கெட்டப்பில் வந்திறங்கிய தளபதி விஜய்..!
    தமிழ்நாடு

    வெள்ளைச் சட்டை, கருப்பு பேண்ட்.. முதல்வராகப் பதவியேற்க சிம்பிள் கெட்டப்பில் வந்திறங்கிய தளபதி விஜய்..!

    Prime ReporterBy Prime ReporterMay 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Arrives At Nehru Stadium In Simple Attire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனி பெரும்பான்மை கட்சியாக 108 இடங்களை வென்றது. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அதேபோல விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

    முன்னதாக, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கியிருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் விஜய் தலைமையிலான அரசு பதவி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், விழாவை நேரலையில், காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, 20 இடங்களில் எழுந்து மின்னணு தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. அதில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பதவி பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ், உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

    தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள விஜய் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு காலை 8.45 மணியளவில் வந்தார். அவரை உயர் அதிகாரிகள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். கருப்பு நிற பேண்ட், வெள்ளை நிற சட்டையுடன் பார்மல்சில் பக்காவாக அவர் வந்து இறங்கியது குறிப்பிடத்தக்கது.

    #WATCH | TVK Chief C Joseph Vijay arrives at the Jawaharlal Nehru Stadium in Chennai, where he will take oath as the Chief Minister of Tamil Nadu shortly.

    (Source: TN DIPR) pic.twitter.com/4UvuSfAGxj

    — ANI (@ANI) May 10, 2026
    Chennai Corporation Arrangements CM Vijay LED Screen Live Live Streaming Tamil Nadu Politics Tamizhaga Vettri Kazhagam Vijay Swearing In Ceremony சென்னை மாநகராட்சி ஏற்பாடுகள் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு அரசியல் மாற்றம் நேரலை ஒளிபரப்பு பிரம்மாண்ட திரைகள் முதல்வர் விஜய் விஜய் பதவியேற்பு விழா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!

    August 12, 2026

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    அதிமுக – தவெக இடையே வெடித்த வார்த்தைப் போர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    August 11, 2026

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரச்சிதா மகாலட்சுமி வெறியன் செய்த வேலை.. அரசு இணையதளத்தில் முறைகேடு..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026

    இசையால் மலர்ந்த காதல்.. 2 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருக்கும் துஷாரா விஜயன்..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    டிராமா பண்ணாதீங்க.. விஜய் – சங்கீதா விவகாரம்.. மௌனம் கலைத்த திரிஷா..!

    August 12, 2026
    Don't Miss

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கேழ்வரகு இடியாப்பம் (ராகி இடியாப்பம்) மிக எளிதாக வீட்டில் எப்படி தயாரிப்பது என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026

    ரச்சிதா மகாலட்சுமி வெறியன் செய்த வேலை.. அரசு இணையதளத்தில் முறைகேடு..!

    August 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.