Close Menu
    What's Hot

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்க சங்கிலி.. பணத்தாசையால் பாசத்தைக் கொன்ற மகன்..!

    June 23, 2026

    ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப்.. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ‘நம்பர் 1’ திருடர்கள்..!

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»த.வெ.க-வை புறக்கணிப்பதா?.. விஜய்க்கு ஆதரவாக சிபிஎம் பொதுச்செயலாளர் அதிரடி பேச்சு..!
    தமிழ்நாடு

    த.வெ.க-வை புறக்கணிப்பதா?.. விஜய்க்கு ஆதரவாக சிபிஎம் பொதுச்செயலாளர் அதிரடி பேச்சு..!

    Prime ReporterBy Prime ReporterMay 8, 2026Updated:May 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cpm-ma-baby-on-tvk-majority-government-forming
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதல்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய் ஆளுநரை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கூறினார்.

    இறுதியில் அவமானமே மிஞ்சும்.. காங்கிரஸை விமர்சித்த பாஜக..!

    ஆனால், ஆளுநரோ ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பது 118 எம்எல்ஏக்கள் பெயர் பட்டியலை வழங்கினால், தான் ஆட்சி அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு மேற்கொண்டால், தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழக வெற்றி கழகம் அதிரடி முடிவை எடுக்கும் என தெரிகிறது.

    இந்த நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த தேசிய பொதுச்செயலாளர் எம் ஏ பேபி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

    அதிமுகவுக்கு தேவையான ஆதரவு கிடைக்கப்போவதில்லை. ஏன் என்றால் மக்கள் வாக்களித்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்துள்ளனர்.

    மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை வேறு எங்கிருந்து வர வைக்க முடியாது. விஜய் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பதை உறுதி செய்வதற்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். எங்கள் மதிப்பீட்டின்படி சட்டமன்றம் கூடும்போது, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே உள்ளது.

    என்று அவர் தெரிவித்துள்ளார்

    Democratic Responsibility Governor's Mansion Invite to form Government M.A. Baby CPM Single Largest Party Tamil Nadu Election 2026 Tamilaga Vettri Kazhagam ஆட்சியமைக்க அழைப்பு ஆளுநர் மாளிகை சிபிஎம் ம.அ. பேபி தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு தேர்தல் 2026 தனிப்பெரும் கட்சி ஜனநாயகக் கடமை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..

    June 22, 2026

    கர்நாடகாவின் தந்திரம்.. உச்ச நீதிமன்றத்தை நாடத் துணியும் தமிழக அரசு..!

    June 22, 2026

    ஓயாத உள்கட்சி பூசல்.. சட்டமன்றத்தில் அதிமுகவிற்குள் மீண்டும் வெடித்த மோதல்..!

    June 22, 2026

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    June 22, 2026

    ‘மாற்றம்’ இதுதானா?.. அரசை வம்புக்கு இழுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்க சங்கிலி.. பணத்தாசையால் பாசத்தைக் கொன்ற மகன்..!

    June 23, 2026

    ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப்.. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ‘நம்பர் 1’ திருடர்கள்..!

    June 23, 2026

    பைக் இப்படியா ஓட்டுறது?.. ஆத்துப்பாலத்தில் அரங்கேறிய கொடூர விபத்து..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026
    Don't Miss

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு பேச அனுமதி கோரியும் திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு.

    கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்க சங்கிலி.. பணத்தாசையால் பாசத்தைக் கொன்ற மகன்..!

    June 23, 2026

    ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப்.. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ‘நம்பர் 1’ திருடர்கள்..!

    June 23, 2026

    பைக் இப்படியா ஓட்டுறது?.. ஆத்துப்பாலத்தில் அரங்கேறிய கொடூர விபத்து..!

    June 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.