த.வெ.க-வை புறக்கணிப்பதா?.. விஜய்க்கு ஆதரவாக சிபிஎம் பொதுச்செயலாளர் அதிரடி பேச்சு..!May 8, 2026 தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என சிபிஎம் பொதுச்செயலாளர் ம.அ. பேபி ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக – திமுக இணைந்து ஆட்சி?.. கனிமொழியின் கருத்தால் சூடுபிடிக்கும் அரசியல் களம்!May 8, 2026 தமிழகத்தில் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மக்கள் தீர்ப்பை மதித்து அக்கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.