Browsing: சிபிஎம் ம.அ. பேபி

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என சிபிஎம் பொதுச்செயலாளர் ம.அ. பேபி ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.