Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்?.. காங்கிரஸைத் தொடர்ந்து களம் இறங்கும் மற்ற கட்சிகள்?..
    தமிழ்நாடு

    மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்?.. காங்கிரஸைத் தொடர்ந்து களம் இறங்கும் மற்ற கட்சிகள்?..

    Prime ReporterBy Prime ReporterMay 7, 2026Updated:May 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Is Vijay Meeting the Governor Again?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. விஜயின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது மட்டும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததை அடுத்து தற்பொழுது, 112 எம்எல்ஏக்களையும் தன்வசம் வைத்துள்ளார்கள்.

    முன்னதாக, காங்கிரஸ் ஆதரவு அளித்தது 112 எம்எல்ஏக்களின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்துள்ளது. 118 என்ற மேஜிக் எண் பெற இன்னும் ஐந்து இடங்கள் தேவைப்படுகிறது என்ற நிலையில் கவர்னரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார். 

    தவெக-விற்கு ஆதரவு அளித்த கை… “நன்றி மறந்துவிட்டார்கள்” ஆ.ராசா கடும் அதிருப்தி..!

    அதாவது, மெஜாரிட்டிக்கான முழு பட்டியலை கொடுக்கவில்லை என்பதால், கவர்னர் அழைப்பு விடுப்பதை தாமதப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. பெரும்பான்மை உள்ள 118 எம்எல்ஏக்களின் பட்டியலை தருமாறு விஜய்யிடம் கவர்னர் கேட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தனிப்பெரும் கட்சியாக இருந்தால் வழக்கமாக கவர்னர் அழைப்பு விடுப்பதே மரபாக இருந்த நிலையில், தற்போது கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மீண்டும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.

    Coimbatore Election News DMK Opposition Government Formation Governor Meeting Tamil Nadu Election Results 2026 Tamil Nadu Politics TVK Vijay Victory ஆட்சி அமைப்பு ஆளுநர் சந்திப்பு கோயம்புத்தூர் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் நிலவரம் தமிழக தேர்தல் முடிவுகள் 2026 தவெக விஜய் வெற்றி திமுக எதிர்க்கட்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.