புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!May 9, 2026 தமிழகத்தில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆட்சி மாற்றத்தை வரவேற்று திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைப் பகிர்ந்து உள்ளார்.
மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்?.. காங்கிரஸைத் தொடர்ந்து களம் இறங்கும் மற்ற கட்சிகள்?..May 7, 2026 தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது.