Browsing: Coimbatore Election News
தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்கு எண்ணிக்கை விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது; வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
கோவை வடக்கு தொகுதியில் தேர்தல் அதிகாரிகளுக்கு திமுகவினர் பிரியாணி விருந்து அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க கோவை வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் நேரடி காட்சிகள்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மாற்றுத்திறனாளி சங்கரராஜ், அதிகாரிகள் கீழே வந்து மனுவைப் பெற மறுத்ததால் மாடிக்கு ஊர்ந்து சென்ற அவலம்.
கோவை மாவட்டத்தின் தேர்தல் ஐகானாக தேர்வு செய்யப்பட்ட நபர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
