Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை.. ஆட்சியர் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் மீட்டிங்..!
    கோவை

    விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை.. ஆட்சியர் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் மீட்டிங்..!

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Coimbatore Collector Holds Election Counting Guidelines Meet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் முகவர்கள் ஆகியோர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் க. கிரியப்பன் தலைமையில் நடைபெற்றது.

    அரசியல் மாற்றம் வரும் – பாஜகவின் அடுத்த பிளான் என்ன?.. எல்.முருகன் கொடுத்த ‘நச்’ பதில்..!

    வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் ஒழுங்கு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் மாவட்ட ஆட்சியர் தெளிவாக எடுத்துரைத்தார்.

    இந்த ஆலோசனை கூட்டம் வாக்கு எண்ணிக்கை செயல்முறை சீராகவும், குற்றமற்ற முறையிலும் நடைபெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு முக்கிய அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

    Candidate Agents Meeting Coimbatore District Collector Coimbatore Election News Election Counting Guidelines Kranthi Kumar Pati IAS TN Election Results 2026 Vote Counting Center Rules கோவை தேர்தல் செய்திகள் கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக தேர்தல் 2026 தேர்தல் முகவர்கள் ஆலோசனை பவன்குமார் க.கிரியப்பனவர் வாக்கு எண்ணிக்கை விதிமுறைகள் வாக்கு எண்ணும் மையம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.