Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கோவை மண்ணில் ஆந்திர முதல்வர்.. வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்..!
    கோவை

    கோவை மண்ணில் ஆந்திர முதல்வர்.. வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Andhra CM Chandrababu Naidu Coimbatore NDA Campaign Live
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோயம்புத்தூரில் உள்ள முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழ்நாட்டில், ஓசூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

    பிரசாரத்தில் நெகிழ்ச்சி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..! (வீடியோ)

    இதனை அடுத்து கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கோவையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், தொழில்துறையினர், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவையைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    Andhra CM Chandrababu Naidu Coimbatore NDA Campaign Live

    இதில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஊரக வளர்ச்சித்துறை மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    Andhra CM Coimbatore Trip Chandrababu Naidu Coimbatore Visit Chandrababu Naidu Live Stream Coimbatore Election News NDA Election Campaign Tamil Nadu SP Velumani ADMK Vanathi Srinivasan BJP ஆந்திர முதல்வர் கோவை பயணம் என்டிஏ தேர்தல் பிரசாரம் எஸ் பி வேலுமணி அதிமுக கோவை தேர்தல் செய்திகள் சந்திரபாபு நாயுடு கோவை வருகை சந்திரபாபு நாயுடு நேரலை வானதி சீனிவாசன் பாஜக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.