Close Menu
    What's Hot

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»குளியலறையில் பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பு.. பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடுவிப்பு..!
    கோவை

    குளியலறையில் பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பு.. பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடுவிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMay 6, 2026Updated:May 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    5-foot rat snake rescued from Coimbatore house bathroom
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஈரப்பதமான இடம் தேடி பாம்பு, அரணை போன்ற ஊர்வன உயிரிகள் இடம் பெயர்ந்து வருகின்றன.இந்நிலையில் கோவை மாவட்டம் கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகரில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் சுமார் 5 அடி நீள மஞ்சள் சாரை பாம்பு (விஷமற்றது) பதுங்கி இருந்துள்ளது.

    அதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து பின்னர் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிப்பவர்கள் லாவகமாக அந்த பாம்பை பிடித்தனர்.

    ஓராண்டு பகை.. குப்பை தகராறில் 72 வயது மூதாட்டியை வெட்டிய பக்கத்து வீட்டு நபர்..!

    பாம்பை பிடித்தவர்கள் முதலில் அதனை நீரில் முழுமையான நனைய செய்தனர். பின்னர் பாம்பை எடுத்தும் செல்லும் துணி பையையும் நீரில் நனைத்து பின்னர் பாம்பை அதில் எடுத்துச் சென்று வனப்பகுதிக்குள் விடுவித்தனர். வெயில் காலம் என்பதால் இதுபோன்று உயிரினங்கள் ஈரப்பதம் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரக்கூடும் என்பதால் வீடு மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    Coimbatore snake rescue Coimbatore wildlife news Kanuvai snake catcher Kanuvai Thiruvalluvar Nagar Non-venomous snake Coimbatore Rat snake in house Summer snake safety கணுவாய் செய்திகள் குடியிருப்பு பகுதியில் பாம்பு கோடைக்கால பாம்புகள் கோவை பாம்பு மீட்பு கோவை வனப்பகுதி சாரைப்பாம்பு பிடிபட்டது பாம்பு பிடி வீரர்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    ‘சில்லறை’ திருட்டு.. அதிகாலையில் ‘பால்’ திருடும் கணவன் – மனைவி..!

    May 8, 2026

    தடுத்தும் கேட்காத தந்தை.. கதறும் 7 வயது மகன்.. வெள்ளியங்கிரி சென்ற வாலிபர் பலி..!

    May 8, 2026

    ஜவுளித் துறைக்கு பேராபத்து.. ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய மாற்றங்கள்…!

    May 7, 2026

    திமுகவின் தேர்தல் தோல்வி.. பதவிக்காலம் இருந்தும் ராஜினாமா செய்த நலவாரிய தலைவர்..!

    May 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026
    Don't Miss

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திக்கிறார். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பின் பின்னணி இதோ.

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    மே 9: மேஷம் முதல் மீனம் வரை; அதிர்ஷ்டம் யாருக்கு? சவால்கள் யாருக்கு?

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.