Browsing: கோடைக்கால பாம்புகள்

கோவை கணுவாய் அருகே வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பு பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. வெயில் தாக்கம் காரணமாக ஈரப்பதம் தேடி பாம்பு குடியிருப்புக்குள் வந்த நிலையில், வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.