Close Menu
    What's Hot

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»திமுக கூட்டணியில் விரிசலா? தவெக வெற்றியை பட்டாசு வெட்டி கொண்டாடிய காங்கிரஸ்..!
    கோவை

    திமுக கூட்டணியில் விரிசலா? தவெக வெற்றியை பட்டாசு வெட்டி கொண்டாடிய காங்கிரஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Congress Youth Wing Celebrates Vijay TVK Victory Coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழகம் (தவெக) சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், 108 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. இதுவரை திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்த நிலையில், இம்முறை புதிய அரசியல் மாற்றமாக தவெக வெற்றி பெற்றது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    ஒரு ரூபாய் கூட செலவு செய்யல.. தனிப்பெரும்பான்மை குறித்து செங்கோட்டையன் கொடுத்த ஷாக்..!


    இந்த வெற்றியை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தவெக வெற்றியை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில், மாவட்ட துணைத் தலைவர் பைசல் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது.
    “தவெக வந்தாச்சு”, “காங்கிரஸ் வெற்றி” என்ற முழக்கங்களுடன் விசில் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.


    இந்நிலையில், தவெக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடியதால், திமுக கூட்டணி கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Coimbatore Congress Youth Wing Coimbatore Townhall TVK DMK Alliance Confusion TN Political Change 2026 TVK 108 Seats Win TVK Congress Celebration Vijay Party Victory 2026 கோவை காங்கிரஸ் இளைஞரணி கோவை டவுன்ஹால் தவெக தமிழக அரசியல் மாற்றம் 2026 தவெக 108 தொகுதிகள் வெற்றி தவெக காங்கிரஸ் கொண்டாட்டம் திமுக கூட்டணி குழப்பம் விஜய் கட்சி வெற்றி 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்க சங்கிலி.. பணத்தாசையால் பாசத்தைக் கொன்ற மகன்..!

    June 23, 2026

    ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப்.. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ‘நம்பர் 1’ திருடர்கள்..!

    June 23, 2026

    பைக் இப்படியா ஓட்டுறது?.. ஆத்துப்பாலத்தில் அரங்கேறிய கொடூர விபத்து..!

    June 23, 2026

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றத்தடை?.. அர்ஜுன் சம்பத் கண்டனம்..!

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026
    Don't Miss

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    வெங்காயம், பூண்டு இல்லாமல் வறுத்து அரைத்த பாரம்பரிய மசாலாவில் மணக்க மணக்கச் செய்யப்படும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி.

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.