Close Menu
    What's Hot

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    May 9, 2026

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஒரு ரூபாய் கூட செலவு செய்யல.. தனிப்பெரும்பான்மை குறித்து செங்கோட்டையன் கொடுத்த ஷாக்..!
    கோவை

    ஒரு ரூபாய் கூட செலவு செய்யல.. தனிப்பெரும்பான்மை குறித்து செங்கோட்டையன் கொடுத்த ஷாக்..!

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026Updated:May 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sengottaiyan Interview Coimbatore Airport TVK Victory 2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மக்கள் வைத்திருக்கும் அன்பும் ஆதரவும் தான் காரணம். ஒரு இயக்கம் வளர வேண்டும் என்றால் தியாகம் செய்ய வேண்டும். அண்ணா, புரட்சி தலைவர், அம்மா அவர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம் இதனால் அது நிலைக்கிறது. ஆனால் இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது.

    தான் என்று ஒருவன் நினைத்தால் தெய்வம் தான் என்று காட்டி விடும். தெய்வத்தால் இன்று ஆட்சிக்கட்டிலில் தலைவர் அமர இருக்கிறார். இது மக்கள் சக்தியாக மாறியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், முதல் தேர்தலில் மாபெரும் வெற்றி என்பது சரித்திரத்தை படைத்துள்ளது.

    “சேவல் கொடி பறக்குது” – தவெக வெற்றிக்காக நேர்த்திக்கடன் செலுத்திய வேல்முருகன்!

    மக்கள் நேசிக்கிறார்கள் அவர்களுக்கு என்றும் தலைவர் உறுதுணையாக இருப்பார். அவரது எண்ணங்கள், தொலைநோக்கு பார்வை, மனிதநேயம், அவரிடம் இருக்கிறது ஆகவே ஆட்சி சிறப்பாக இருக்கும். தனிப்பெரும்பான்மை இல்லை என்ற கேள்விக்கு நாளை பொருத்திருந்து பாருங்கள் என்றார்.

    Coimbatore Airport TVK Corruption Free Election Win Tamil Nadu New Government TVK Historical Win TVK Majority Status TVK Sengottaiyan Interview Vijay Election Victory 2026 ஊழலற்ற அரசியல் வெற்றி கோவை விமான நிலையம் தவெக தமிழக புதிய ஆட்சி தவெக செங்கோட்டையன் பேட்டி தவெக தனிப்பெரும்பான்மை தவெக வரலாற்று வெற்றி விஜய் தேர்தல் வெற்றி 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல் மாற்றத்திற்காக உயிரைக் கொடுப்பதா?.. விஜய்க்கு வலுக்கும் கோரிக்கை..!

    May 9, 2026

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    ‘சில்லறை’ திருட்டு.. அதிகாலையில் ‘பால்’ திருடும் கணவன் – மனைவி..!

    May 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Don't Miss

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    May 9, 2026

    தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் இன்று 4-வது முறையாக ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டார். விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆதரவு கடிதங்களுடன் அவர் புறப்பட்ட நிலையில், ஆளுநரின் பயணத் திட்டத்தால் நிலவும் பரபரப்பு குறித்த முழு விவரம்.

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026

    சஸ்பென்ஸ் நிறைந்த 4-வது சந்திப்பு.. விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படுமா?..

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.