ஒரு ரூபாய் கூட செலவு செய்யல.. தனிப்பெரும்பான்மை குறித்து செங்கோட்டையன் கொடுத்த ஷாக்..!May 5, 2026 இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தவெக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.