Browsing: Tamil Nadu New Government

தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் சூழலில் தொண்டர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. தனது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்று நடிகர் விஜய் உடனடியாக வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தவெக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.