தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதலாக வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் என்னப்படும் நிலையில் 8:30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்னப்பட்டுள்ளது.
பழைய மரங்கள் வேரோடு சாயும்.. தவெக-வின் வெற்றி குறித்து ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை..!
தமிழகம் முழுவதும் உள்ள 234 வாக்கு என்னும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
இந்நிலையில், கோவை ஜிசிடி கல்லூரி வாயில் முன் தடாகம் சாலை அருகே தமிழக வெற்றி கழகத்தினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

