Browsing: தமிழக வெற்றி கழகம் வெற்றி

“மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்” – தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கவும், புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள விஜய்க்கும் கமல் ஹாசன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தமிழக மக்களுக்கு நடிகர் விஜய் உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார். இது மாற்றத்திற்கான வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி நுழைவாயில் அருகே தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.