Browsing: தமிழக தேர்தல் முடிவுகள் கோவை 2026

கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி நுழைவாயில் அருகே தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.