Close Menu
    What's Hot

    அம்மன் வழிபாட்டிற்கு உகந்த பால் கொழுக்கட்டை.. செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி?

    July 17, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. அப்ப மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க…!

    July 17, 2026

    நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு.. ஒரு கையளவு ‘இதை’ சாப்பிடுங்க..!

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»திடீர் விருந்தினர்களா?.. 15 நிமிடத்தில் அசத்தலான மலாய் பர்பி டிப்ஸ்..!
    சமையல்

    திடீர் விருந்தினர்களா?.. 15 நிமிடத்தில் அசத்தலான மலாய் பர்பி டிப்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026Updated:May 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Easy homemade Malai Barfi recipe guide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    குழந்தைகளுக்கு ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் நாவில் கரையும் மலாய் பர்பி சாப்பிட கொடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாகும். இந்த மலாய் பர்பி உடலுக்கு மிகவும் நன்மை தரும். இதனை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • ஒன்றரை கால் லிட்டர் பால்
    • ஒரு பெரிய எலுமிச்சம்பழம் சாறு
    • 200 கிராம் சர்க்கரை
    • ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்
    • 50 மில்லி பாதாம் பிஸ்தா

    வீடே மணக்கும் சாக்லேட் ஸ்வீட்.. இந்த சிம்பிள் டிப்ஸ் தெரிஞ்சா நீங்கதான் ஸ்வீட் மாஸ்டர்..!

    செய்முறை

    Step 1: கால் லிட்டர் பாலை தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள ஒரு லிட்டர் பாலை நன்கு கொதிக்க வைக்கவும். இதிலிருந்து ஒரு கரண்டி பால் எடுத்து எலுமிச்சைச்சாறு ஊற்றினால், பால் திரிந்துவிடும். இதை கொதிக்க வைத்த பாலில் ஊற்றவும். பால் திரிந்து மிதக்க ஆரம்பிக்கும். இதை ஒரு துணியில் நன்றாக வடிகட்டவும். இதுதான் பன்னீர்.

    Easy homemade Malai Barfi recipe guide

    Step 2: தண்ணீரில் சிறிது பன்னீரை நன்கு அலாசவும். எலுமிச்சையின் மனம் நீங்கிவிடும். தனியாக எடுத்து வைத்த கால் லிட்டர் பாலை கொதிக்க வைத்து, அதில் பன்னீரை சேர்த்து கலக்கவும். ஏலக்காய் தூள், நெய் ஊற்றி குறைந்த தீயில் நன்கு கிளறவும்.

    Step 3: பின்னர், தட்டில் நெய் தடவிக் கொள்ளவும். கலவையை இறக்குவதற்கு முன் பாதாம், பிஸ்தா லேசாக மேல் பரப்பில் தூவி விட வேண்டும். ஆறிய உடன் கத்தியை கொண்டு பீஸ் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சுவையான மலாய் பர்பி ரெடி.

    Delicious Malai Burfi Diwali sweets recipes Tamil Homemade sweets Tamil How to make Malai Peda Malai Barfi recipe Tamil Milk sweets recipes Traditional Indian sweets சுவையான மலாய் பர்பி தீபாவளி இனிப்பு வகைகள் பாரம்பரிய இனிப்புகள் பால் இனிப்பு வகைகள் மலாய் பர்பி செய்முறை மலாய் பேடா செய்வது எப்படி வீட்டிலேயே ஸ்வீட்ஸ் செய்வது எப்படி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அம்மன் வழிபாட்டிற்கு உகந்த பால் கொழுக்கட்டை.. செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி?

    July 17, 2026

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026

    காலை நேர அவசரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி.. மணக்க மணக்க சேமியா உப்புமா..!

    July 15, 2026

    15 நிமிடத்தில் அல்வா செய்ய வேண்டுமா?.. குழந்தைகள் விரும்பி உண்ணும் பனானா பிரட் அல்வா..!

    July 13, 2026

    கீரை பிடிக்காதவரா? இந்த ஆந்திரா ஸ்டைல் “கீரை வேப்புடு” செஞ்சு பாருங்க, மறுக்காம சாப்பிடுவாங்க..!

    July 11, 2026

    மதிய உணவிற்கு அட்டகாசமான காராமணி குழம்பு.. சில சீக்ரெட் டிப்ஸ்..!

    July 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அம்மன் வழிபாட்டிற்கு உகந்த பால் கொழுக்கட்டை.. செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி?

    July 17, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. அப்ப மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க…!

    July 17, 2026

    நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு.. ஒரு கையளவு ‘இதை’ சாப்பிடுங்க..!

    July 17, 2026

    மாமியாரான பிறகும் இப்படியா?.. குஷ்புவின் மேஜிக்..!

    July 17, 2026

    சூர்யா 47 ஓவர்.. டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

    July 17, 2026
    Don't Miss

    அம்மன் வழிபாட்டிற்கு உகந்த பால் கொழுக்கட்டை.. செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி?

    July 17, 2026

    ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மனுக்குப் படைக்க ஏற்ற சுவையான செட்டிநாடு பால் கொழுக்கட்டை செய்வது எப்படி? எளிய செய்முறை மற்றும் குறிப்புகள் இதோ.

    முகம் ஜொலிக்கணுமா?.. அப்ப மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க…!

    July 17, 2026

    நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு.. ஒரு கையளவு ‘இதை’ சாப்பிடுங்க..!

    July 17, 2026

    மாமியாரான பிறகும் இப்படியா?.. குஷ்புவின் மேஜிக்..!

    July 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.