Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»எடப்பாடிக்கு பிறகு விஜய்தான்.. வைரலாகும் சிங்கமுத்துவின் ஸ்டேட்மெண்ட்..!
    தமிழ்நாடு

    எடப்பாடிக்கு பிறகு விஜய்தான்.. வைரலாகும் சிங்கமுத்துவின் ஸ்டேட்மெண்ட்..!

    Prime ReporterBy Prime ReporterApril 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Singamuthu viral statement on Vijay and AIADMK
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக நடிகர் விஜய் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அதிமுக குறித்தும் விஜய் குறித்தும் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் எடுத்த உடனே முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார்.

    Singamuthu viral statement on Vijay and AIADMK

    புரட்சித்தலைவரால் கூட எடுத்தவுடன் முதலமைச்சராக முடியவில்லை. இருந்தாலும், மக்கள் அவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால், அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது. விஜயின் சின்னம் விசில் என்பது பொதுவாகவே சினிமாவில் நல்ல சீன் வந்தால் மக்கள் விசில் அடித்து பழகிவிட்டார்கள். விசில் அடித்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

    Singamuthu viral statement on Vijay and AIADMK

    திராவிட மாடல் என்றாலே சாதனை தான்.. உலக நாடுகளுடன் மோதும் TN – ஸ்டாலினின் அதிரடி பதிவு..!

    விசில் என்றாலே, அது சவால் விடுவது தான். அதிமுக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாது. அடுத்த, 500 வருடங்களுக்கு ஒரே கட்சி இருக்கப் போகிறதா என்றால் இல்லை தானே. அடுத்தடுத்த தலைமுறையும் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள். அப்படித்தான் விஜய் வந்திருக்கிறார்.

    Singamuthu viral statement on Vijay and AIADMK

    இந்த தேர்தலில், விஜய் எவ்வளவு வாக்குகளை பெறப்போகிறார் என்பதை பார்த்து தான் நமக்கு தெரியும். விஜயின் அரசியல் நடவடிக்கைகள் தேர்தல் முடிவுக்கு பின்தான் பார்க்க முடியும். அவருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

    Singamuthu viral statement on Vijay and AIADMK

    தேர்தலுக்கு முன்பே அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து தனக்கு இத்தனை சீட்டு வேண்டும் என்று கேட்டு இருந்தால், எடப்பாடி நிச்சயமாக கொடுத்திருப்பார். அவருக்கு பின் விஜய் இளம் தலைமுறையை தாங்கி இதற்கான வாய்ப்பு காலம் கொடுத்திருக்கும் என்று சிங்கமுத்து தெரிவித்திருந்த கருத்து கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    Actor Vijay Aiadmk Edappadi Palaniswami Singamuthu Tamil Nadu Politics TVK Viral News அதிமுக எடப்பாடி பழனிசாமி சிங்கமுத்து தமிழக அரசியல் தவெக நடிகர் விஜய் வைரல் செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.