Browsing: வைரல் செய்தி

எடப்பாடி பழனிசாமிக்கு பிறகு அதிமுகவை வழிநடத்த நடிகர் விஜய் பொருத்தமானவர் என நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி வைரலாகி வருகிறது.