Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அதுக்குள்ளே கொண்டாட்டமா?.. முன்கூட்டியே கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா..!
    சினிமா

    அதுக்குள்ளே கொண்டாட்டமா?.. முன்கூட்டியே கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026Updated:April 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Trisha early birthday celebration reasons buzz
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அபியும் நானும் படத்திற்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் த்ரிஷா பெற்று இருக்கிறார்.

    ஓ இதுதான் விஷயமாம்.. கோவிலுக்குச் சென்ற விஜய்யின் பின்னணி என்ன?..

    Trisha early birthday celebration reasons buzz

    த்ரிஷா நடிப்பில் வெளியான படம் தக் லைஃப் இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களால் தோல்வியை அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு த்ரிஷா நடிப்பில் அடுத்து வெளியாகியுள்ள திரைப்படம் கருப்பு. சூர்யா நடித்துள்ள இந்த திரைப்படத்தை RJ பாலாஜி இயக்கி உள்ளார். படம் மே மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

    Trisha early birthday celebration reasons buzz

    இதனிடையே, விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் இன்னும் சர்ச்சைகளாகவே இருக்கிறது. இது குறித்து விஜய்யும், த்ரிஷாவும் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்து வருவது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

    Trisha early birthday celebration reasons buzz

    இந்நிலையில், த்ரிஷாவுக்கு மே 4ம் தேதி பிறந்தநாள் ஆகும். ஆனால், அவர் தற்போது முன்கூட்டியே தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பிரீ பர்த்டே என்கிற பெயரில் தோழிகளுடன் கொண்டாடியுள்ளார்.

    Trisha early birthday celebration reasons buzz

    மேலும், த்ரிஷா எந்தவித பெயரிட்டும் அழைக்க முடியாத சில நட்புகளும் உண்டு என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். த்ரிஷா ஏன் முன்கூட்டியே தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் என்பதற்கான அதிகார பூர்வ தகவல் எதுவும் தற்போது கிடைக்கவில்லை.

    Birthday Celebration Kollywood News Leo May 4 Trisha Trisha Photos Vijay TV Viral News கோலிவுட் செய்திகள் த்ரிஷா த்ரிஷா புகைப்படங்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் மே 4 லியோ விஜய் டிவி வைரல் நியூஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.