Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!
    தமிழ்நாடு

    Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026Updated:April 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay CM Calendar Controversy TVK Image Profit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இவருக்கு இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பரவலாக வரவேற்பு கொடுத்துள்ளனர். விஜய் அரசியலில் களமிறங்கியதிலிருந்து சிலர் விஜயை வியாபார பொருளாக மாற்றி காசு பார்த்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக தேர்தல் முடிவுகள் இன்னும் வெளி ஆவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகி முதலமைச்சர் நாற்காலியில் அமைந்திருப்பது போன்று காலண்டரை உருவாக்கி வியாபாரம் செய்து வருகின்றனர். ஒரு புகைப்படத்தை வைத்து காலண்டரை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தும் வருகின்றனர். இது தொடர்பான விளம்பரங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.

    பீட்டா அமைப்பின் கோபத்திற்கு ஆளான விஜய்.. கிளம்பிய புதிய பிரச்சனை..!

    அதில், ஒரு வீடியோவை இணைவாசி ஒருவர் பகிர்ந்து முதலமைச்சர் காலண்டரை அச்சடிச்சிட்டாங்க, இன்ஸ்டால நல்ல வியாபாரம் பார்க்கிறாங்க.. விஜயை ஒரு வியாபாரப் பொருளாக வைத்து சக்கைலாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது, இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    குறிப்பாக, தேர்தல் முடிவுக்கு முன்னரே விஜய் முதலமைச்சராக அமர்ந்திருப்பது தொடர்பான புகைப்படங்களை வைத்து காலண்டரை உருவாக்கியிருந்தாலும், அது தமிழக வெற்றிக்கழகத்தின் நோக்கமும் கூட என்றாலும், அதை அதிக விலைக்கு விற்று சக்கைலாபம் பார்த்து வருவது என்பது விஜய் ரசிகர்கள் விஜய் மீது வைத்திருக்கும் பிரியத்தை வியாபார பொருளாக மாற்றி லாபம் பார்க்கிறார்கள் என பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, கட்சியின் சார்பில் இதுபோல காலண்டர் உருவாக்கப்பட்டிருந்தால் பொறுப்பாளர்கள் பெயர் இருந்திருக்கும். ஆனால், இது தனிநபர் வியாபார நோக்கத்தில் உருவாக்கி உள்ளதால், எந்த வித பெயரும் குறிப்பிடப்படவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை தமிழக வெற்றிக்கழகமோ விஜயோ தலையிட்டு அல்லது பொதுவான ஒரு அறிக்கையை வெளியிட்டு நிறுத்த சொல்ல வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

    முதலமைச்சர் காலண்டர் அடிச்சுட்டானுக guys

    இன்ஸ்டா ல நல்ல யாவாரம் பார்க்குறானுக.😂 pic.twitter.com/gDT9xhShq7

    — தல அரவிந்த் (@aravinth43AK) April 27, 2026
    CM Vijay Tamil Nadu Election 2026 Tamilaga Vettri Kazhagam TVK Vijay Vijay Calendar Controversy செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு தேர்தல் 2026 தவெக முதலமைச்சர் விஜய் விஜய் விஜய் காலண்டர் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.