Browsing: விஜய் காலண்டர் சர்ச்சை

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற காலண்டர்களை தயாரித்து, அவரை வியாபாரப் பொருளாக்கி லாபம் பார்க்கும் போக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.