Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!
    ஆரோக்கியம்

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026Updated:April 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Best cooling vegetables to beat summer heat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சம்மரில் வெப்பத்தை தணிக்கவும் உடலை நீரூற்றுடன் வைத்திருக்கவும் சிறந்த 10 காய்கறிகள் குறித்து இந்த பதிவில் காண்போம். இவை உடல் வெப்பத்தைக் குறைத்து, செரிமானத்தை மேம்படுத்தி, சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன. கோடைகாலத்தில் இந்த காய்கறிகளை சாலட், கூட்டு, பொரியல் அல்லது ஜூஸ் வடிவில் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

    வெள்ளரிக்காய்

    Best cooling vegetables to beat summer heat

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    வெள்ளரிக்காய் 95 சதவீத நீர்ச்சத்து இருக்கிறது. கோடையில், உடல் சூட்டை தணித்து நச்சுக்களை வெளியேற்ற இது சிறந்ததாக கருதப்படுகிறது.

    புடலங்காய்

    நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த புடலங்காய் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

    சுரக்காய்

    சுரக்காய் ஒரு சிறந்த கூலன்ட் ஆகும். இதில், உள்ள நீர்ச்சத்து மற்றும் தாதுக்கள் கோடை காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்று பிரச்சனைகளை தடுக்க உதவி புரிகிறது.

    பாகற்காய்

    Best cooling vegetables to beat summer heat

    வெப்பம் காரணமாக ஏற்படும் தோல் வியாதிகள் மற்றும் அஜீரண கோளாறுகளை தடுக்க பாகற்காய் உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    பீர்க்கங்காய்

    பீர்க்கங்காய் ரத்தத்தை சுத்திகரிக்கவும் உடல் வெப்பத்தை குறைக்கவும் உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து.

    வெண்டைக்காய்

    கோடையில் பொதுவாக ஏற்படும் சோர்வை போக்க வெண்டைக்காய் உதவுகிறது. இது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

    தக்காளி

    Best cooling vegetables to beat summer heat

    தக்காளியில் உள்ள லைக்கோபின் சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது. மேலும், இதில் நீர்ச்சத்தும் அதிகம் இருக்கிறது.

    மஞ்சள் பூசணி அல்லது வெள்ளை பூசணி

    மஞ்சள் பூசணி அல்லது வெள்ளை பூசணி இரண்டுமே கோடைக்கு உகந்தவை. இவை உடலில் நீர்ம சமநிலையில் பராமரிக்கிறது.

    முருங்கைக்காய்

    Best cooling vegetables to beat summer heat

    வெப்ப காலங்களில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து முருங்கைக்காய் வழங்குகிறது. இது உடல் சூட்டை சமன் செய்ய உதவுகிறது.

    பீன்ஸ்

    பீன்ஸில் உள்ள நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை சீராக வைக்கிறது. கோடையில் எளிதில் செரிக்க கூடிய இந்த உணவுகளை பயன்படுத்தி பலனை பெறலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Benefits of bottle gourd Best hydrating foods for summer India Hydrating vegetables Tamil Summer foods Tamil Tips to stay cool in summer Vegetables to reduce body heat Water rich vegetables in Tamil உடல் குளிர்ச்சி பெற டிப்ஸ் உடல் சூடு குறைய காய்கறிகள் கோடைக்கால உணவுகள் சுரைக்காய் நன்மைகள் நீர்ச்சத்து காய்கறிகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.