Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!
    கோவை

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    Prime ReporterBy Prime ReporterApril 18, 2026Updated:April 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kerala-nursing-student-tortured-coimbatore-ashram-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ​கோவையில் நர்சிங் படித்து விட்டுத் தனது காதலனுடன் வாழ்ந்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தற்போது காப்பகம் ஒன்றில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக வெளியாகி இருக்கும் வீடியோ காட்சிகள் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கிறிஸ் நிந்து (24). பெற்றோர் இல்லாத இவர், கோவையில் உள்ள அபிராமி நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் முடித்து உள்ளார். கல்லூரி படிப்பின் போது, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவருடன் காதல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் ‘லிவிங் டு கெதர்’ முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.​

    இந்த நிலையில், கிறிஸ் நிந்து கர்ப்பமானதை அடுத்து, கார்த்திக் அவரைத் திருமணம் செய்ய மறுத்ததாகத் தெரிகிறது. இது குறித்து கார்த்திக்கின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் சமரசமாகப் பேசி முடிப்பதாகக் கூறி மாணவியை அலைக்கழித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.​

    தற்செயலா? திட்டமா? – DMK பிரச்சாரத்தில் TVK சிறுவர்கள்..! (வீடியோ)

    இருவரும் கோவையில் படித்து வந்ததால், இந்த வழக்கு கோவை காட்டூர் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.மாணவிக்கு ஆதரவாக யாரும் இல்லாததால், அவர் தற்காலிகமாக கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ‘இமயம் ஹோம் சோசியல் வெல்ஃபேர் அசோசியேஷன்’ என்ற காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    ஆனால், அந்தக் காப்பகத்தில் தான் அடைத்து வைக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்படுவதாகக் கூறி, அந்தப் பெண் “என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என உரக்கக் கூச்சலிடும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
    “தன்னை இங்குப் பூட்டி வைத்து உள்ளனர், வெளியே விட மறுக்கிறார்கள்” என அவர் கதறும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    பெற்றோர் இல்லாத ஒரு பெண், காதலனால் ஏமாற்றப்பட்டுத் தற்போது காப்பகத்திலும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக எழுந்து உள்ள இந்தப் புகார் குறித்துக் காவல் துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அந்த இளம்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக முறையான சட்டப் பாதுகாப்பும், மருத்துவ உதவியும் வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Coimbatore Nursing Student Coimbatore Shelter Home Torture Coimbatore Shocking Video Coimbatore Women Police Investigation Iyamam Home Goundampalayam Kerala Student Viral Video Nursing Student Harassment Case இமயம் காப்பகம் கவுண்டம்பாளையம் கேரள மாணவி வீடியோ கோயம்புத்தூர் பரபரப்பு வீடியோ கோவை காப்பகம் சித்ரவதை கோவை நர்சிங் மாணவி கோவை மகளிர் போலீஸ் விசாரணை நர்சிங் மாணவி சித்ரவதை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.