கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!April 18, 2026 கோவையில் காப்பகத்தில் அடைத்து சித்ரவதை செய்யப்படுவதாக கேரள நர்சிங் மாணவி கதறும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்ட அந்த பெண்ணை மீட்க கோரிக்கை எழுந்துள்ளது.