கோவை ராமநாதபுரம் பகுதியில் திமுக கட்சியினர் பரப்புரை மேற்கொண்டு சென்ற போது தவெக அலுவலகத்தில் இருந்த சிறுவர்கள் TVK கெத்து என கூச்சலிட்டு திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தவர்களை விரட்டிய சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை தெற்கில் அனல் பறக்கும் பிரச்சாரம்.. செந்தில்பாலாஜி கொடுத்த முக்கிய வாக்குறுதி..!
போடுங்கம்மா ஓட்டு உதய சூரியனை பார்த்து என கோஷமிட்ட திமுக கட்சியினரை ராமநாதபுரம் பகுதியில் தவெக அலுவலகத்தில் இருந்த சிறுவர்கள் விசில் ஊதி TVK கெத்து என கூச்சலிட்டு, திமுகவுக்கு வாக்கு சேகரித்தவரக்ளை ஓட விட்டனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

