Close Menu
    What's Hot

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»உடல் துர்நாற்றத்தை போக்கும்.. எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு..!
    அழகு & பேஷன்

    உடல் துர்நாற்றத்தை போக்கும்.. எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026Updated:April 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    herbal-beauty-tips-for-summer-skin-care
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக கோடைகாலங்களில் பல தாவரங்கள் அவற்றின் மருத்துவ குணங்கள் மற்றும் குளிர்ச்சித் தன்மையால் கோடைகால சரும பராமரிப்புக்கு மிகுந்த சிறந்தவையாக கருதப்படுகிறது. குறிப்பாக, வெப்பத்தினால் ஏற்படும் கருவளையம், வியர்க்குரு மற்றும் சரும எரிச்சலை கட்டுப்படுத்த கோடை காலத்திற்கு சில முக்கிய புல் வகைகள் அழகு குறிப்புகளாக பயன்படுத்த அழகு குறிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    வெயிலால் முகம் கருப்பாகிறதா?.. ஸ்பெஷல் ஸ்கின் கேர் கைடு..!

    அருகம்புல்

    herbal-beauty-tips-for-summer-skin-care

    இது ஒரு சிறந்த ரத்த சுத்திகரிப்பு மற்றும் நச்சு நீக்கியாகும். அருகம்புல் சாற்றுடன் மஞ்சத்தூளை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால், வெயிலினால் ஏற்படும் முகப்பரு மற்றும் தடிப்புகள் நீங்கி இது சருமத்திற்கு சிறந்த பொலிவை தருகிறது. மேலும், சரும எரிச்சல் பிரச்னைக்கு அருகம்புல் சாறு மற்றும் மோர் கலந்து தடவ சிறந்த பலனை பெறலாம்.

    எலுமிச்சைப்புல்

    herbal-beauty-tips-for-summer-skin-care

    லெமன் கிராஸ் எனப்படும் எலுமிச்சைப்புல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டு முகம் கழுவலாம் அல்லது ஆவி பிடிக்கலாம். இவ்வாறு செய்வதால், சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி எண்ணெய் பசையை கட்டுப்படுத்துகிறது. இதன் வாசனை மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சியை தருகிறது என்பது உண்மை.

    வெட்டிவேர்

    herbal-beauty-tips-for-summer-skin-care

    கோடை காலத்திற்கு சிறந்த குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டது வெட்டிவேர். ஒரு சுத்தமான துணியில் வெட்டிவேரை கட்டி குளிக்கும் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரில் குடித்தால், உடலில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் மற்றும் வியர்க்குரு உள்ளிட்டவை நீங்கும். வெட்டிவேரில் உரிய நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி டோனராக பயன்படுத்தினால், சருமம் எப்பொழுதும் ஈரப்பதமாகவே காணப்படும்.

    கோரைப்புல்

    herbal-beauty-tips-for-summer-skin-care

    ஆயுர்வேதத்தில் சிறந்த நிறத்தை மேம்படுத்த கோரைப்புல் பயன்படுத்தப்படுகிறது. கோரைக்கிழங்கு பொடியை தயிருடன் கலந்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால், வெயிலினால் ஏற்படக்கூடிய கருமை மற்றும் சரும பாதிப்புகளை தடுத்து மீண்டும் பொலிவடைய செய்கிறது.

    மூங்கில் இலை

    herbal-beauty-tips-for-summer-skin-care

    மூங்கில் இலை என்பது ஒரு புல் வகையை சார்ந்தது. இதன் இலைகளில் சிலிகா அதிகம் காணப்படுகிறது. மூங்கில் இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவினால் சருமங்களில் உள்ள சுருக்கங்கள் நீங்கி சருமம் பொலிவடையும். கோடைக்காலத்தில் இந்த எளிய டிப்ஸ் மற்றும் மேற்கூறிய முறைகளைப் பயன்படுத்தி சரும அழகைப் பராமரிக்கலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Benefits of Vetiver for Skin Bermuda Grass Beauty Tips How to Remove Prickly Heat Lemongrass Skin Benefits Natural Herbal Beauty Tips Summer Skin Care Tamil Tips to Reduce Pimples Naturally அருகம்புல் அழகு குறிப்புகள் இயற்கை அழகு குறிப்புகள் எலுமிச்சை புல் சரும பராமரிப்பு கோடைகால சரும பராமரிப்பு முகப்பரு குறைய டிப்ஸ் வியர்க்குரு நீங்க வழி வெட்டிவேர் பயன்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026
    Don't Miss

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    திரிஷா குறித்துப் பரவிவரும் வதந்திகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை எனக் கூறியுள்ள நடிகை குஷ்பூ, அவர் தனக்கு குடும்பம் போன்றவர் என ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.