Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»வெயிலால் முகம் கருப்பாகிறதா?.. ஸ்பெஷல் ஸ்கின் கேர் கைடு..!
    அழகு & பேஷன்

    வெயிலால் முகம் கருப்பாகிறதா?.. ஸ்பெஷல் ஸ்கின் கேர் கைடு..!

    Prime ReporterBy Prime ReporterApril 15, 2026Updated:April 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    summer-skin-care-refreshing-face-packs-for-heat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சம்மர் சீசன் ஆரம்பித்து விட்டது. வெளியே சென்றாலே சருமம் பொசிந்து போகும் அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இப்படி கோடை வெயிலில் உடலை நீரோட்டத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல், சருமமும் கூடுதல் நீரோட்டத்துடன் இருக்க வேண்டும். நேரடியாக வெயில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    summer-skin-care-refreshing-face-packs-for-heat

    இது தவிர சருமத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சன் ஸ்கிரீமை பயன்படுத்துவது சிறந்தது. அது மட்டுமின்றி சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியிடம் வைத்துக் கொள்ளும் படியான ஃபேஸ்களை பயன்படுத்தலாம். அதுவும் நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயாரிக்கலாம்.

    summer-skin-care-refreshing-face-packs-for-heat

    ஆலோவேரா ஜெல் சிறிது வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறருக்கு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    summer-skin-care-refreshing-face-packs-for-heat

    பப்பாளி எடுத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம்.

    summer-skin-care-refreshing-face-packs-for-heat

    ஒரு பௌலில் இரண்டு டீஸ்பூன் தயிர் எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் சருமம் பளிச்சென்று பிரகாசமாகவும் நீரோட்டத்துடன் இருக்கும்.

    முகம் பிசுபிசுப்பாக இருக்கா?.. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் வாஷ்கள்..!

    இப்படி இந்த ஃபேஸ் பேக்கை போடுவதால் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்கி முகப்பரு வராது தடுக்கப்படுகிறது. மற்றும் சருமத்தின் அமைப்பும் சீராக இருக்கும். சருமம் ஆரோக்கியமாகவும். சருமம் பளிச்சென்று பிரகாசமாகவும் இருக்கும். சம்மரில் சருமத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்க இதனை பயன்படுத்தலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Beauty tips Tamil Face Glow Tips Natural Face Packs Summer Skin Care Sun Tan Removal இயற்கை ஃபேஸ் பேக் கோடைக்கால சரும பராமரிப்பு பியூட்டி டிப்ஸ் தமிழ் முகம் பொலிவு பெற வெயில் பாதிப்பு நீங்க
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.