Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முகம் பிசுபிசுப்பாக இருக்கா?.. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் வாஷ்கள்..!
    அழகு & பேஷன்

    முகம் பிசுபிசுப்பாக இருக்கா?.. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் வாஷ்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    homemade-natural-cleansers-for-oily-skin-summer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சம்மர் சீசன் தொடங்கியதும் நிறைய பேர் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை முகத்தில் எண்ணை அதிகமாக வழிவதுதான். சுற்றுச்சூழல் மற்றும் அதிகப்படியான வெப்பம் காரணமாக அதிகமாக வேர்ப்பதால், ஏராளமானவர்கள் முகப்பரு பிரச்சனையால், அவதிப்பட்டு வருகின்றனர்.

    homemade-natural-cleansers-for-oily-skin-summer

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    இதனை தவிர்க்க சிறந்த பொருட்கள் இருக்கின்றன. அதுவும், கெமிக்கல் கலக்காமல் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து சூப்பரான கிளசரிங் செய்யலாம்.

    எலுமிச்சை மற்றும் தேன்

    homemade-natural-cleansers-for-oily-skin-summer

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    • ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
    • 2 டேபிள் ஸ்பூன் தேன்

    இந்த இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி, இரண்டு நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பத்து நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

    ஆப்பிள் சீடர் வினிகர்

    homemade-natural-cleansers-for-oily-skin-summer
    • ஆப்பிள் சீடர் வினிகர்
    • தண்ணீர்

    இரண்டையும், சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதை தண்ணீரில் நனைத்து முகத்தில் மேல் நோக்கியவாறு தடவ வேண்டும். பின் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் துடைத்து எடுக்க வேண்டும். பிறகு சருமத்தை உலர்த்தி பின் மாய்ஸ்ரைசரை பயன்படுத்த வேண்டும்.

    கடலை மாவு மற்றும் மஞ்சள்

    homemade-natural-cleansers-for-oily-skin-summer
    • அரை டேபிள் ஸ்பூன் கடலை மாவு
    • கால் டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மாவு
    • கால் டீஸ்பூன் மஞ்சத்தூள்

    அனைத்தையும் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர், இந்த கலவையை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இந்த கலவையை கொண்டு சருமத்தை சுத்தம் செய்தால், சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

    ரோஸ் வாட்டர்

    homemade-natural-cleansers-for-oily-skin-summer

    உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கை திறம்பட நீக்கும் தன்மை ரோஸ் வாட்டருக்கு உள்ளது. எனவே தினமும் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுத்து சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்குவதோடு சருமம் பொலிவோடும் அழகாகவும் இருக்கும். முக்கியமாக ரோஸ் வாட்டர் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி

    homemade-natural-cleansers-for-oily-skin-summer

    இரண்டையும் அரைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த கிளிசரினை தினமும் பயன்படுத்த வேண்டும்.

    Acne Prevention Tips Herbal Beauty Care Homemade Face Wash Natural Face Cleansers Oily Skin Care Skin Brightening Summer Skincare Tips இயற்கை அழகு குறிப்புகள் எண்ணெய் பசை சருமம் கோடை கால ஃபேஸ் வாஷ் சரும பராமரிப்பு பியூட்டி டிப்ஸ் முகப்பரு நீங்க வீட்டு வைத்தியம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.