Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 08: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 8, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»வாய் புண்ணுக்கு அருமருந்து.. சத்துக்கள் நிறைந்த ‘மணத்தக்காளி’ சட்னி..!
    சமையல்

    வாய் புண்ணுக்கு அருமருந்து.. சத்துக்கள் நிறைந்த ‘மணத்தக்காளி’ சட்னி..!

    Prime ReporterBy Prime ReporterApril 15, 2026Updated:April 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    healthy-manathakkali-keerai-chutney-recipe-simple-steps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாகவே கீரைகளில் நமது உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்திருக்கும். அதிலும், கீரைகளை சாப்பிடுவது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடிக்காத விஷயமாகவே உள்ளது. ஏன், சில பெரியவர்களுக்கு கூட இது பிடிக்காததாக தான் உள்ளது. அதிலும், கசப்பான முருங்கை கீரை மணத்தக்காளி கீரை மற்றும் அகத்திக்கீரைகளை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். ஆனால், இந்த கீரைகளில் தான் அதிகமாக சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. எனவே அவற்றை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. மணத்தக்காளி கீரையை செய்வது மிகவும் எளிதானது. அதே சமயம் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. இந்த சட்டினி இட்லி, தோசைக்கு மட்டுமல்ல சதத்திற்கும் அருமையாக இருக்கும். மணத்தக்காளி கீரை சட்னியை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்

    • இரண்டு பச்சை மிளகாய்
    • இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல்
    • இரண்டு பல் பூண்டு
    • துருவிய இஞ்சி
    • அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு
    • மூன்று டீஸ்பூன் எண்ணெய்
    • தேவையான அளவு உப்பு
    • தண்ணீர் தேவையான அளவு

    தாளிக்க,

    • ஒரு வரமிளகாய்
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • அரை டீஸ்பூன் கடுகு
    • அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
    • அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு
    • ஒரு டீஸ்பூன் எண்ணெய்

    செய்முறை

    Step 1: முதலில் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் இரண்டும் கரண்டி எண்ணை ஊற்றி சூடாக்கவும். பின்னர், எண்ணை சூடானதும் அதில், மணத்தக்காளி இலைகளை இரண்டு நிமிடங்கள் மெதுவாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.. வெயிலுக்கு இதமான கம்பு கூழ்..!

    Step 2: தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கி கொள்ளலாம். பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர், பருப்பு வகைகள் புளி மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து தனியாக ஆற வைக்கவும்.

    Step 3: இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் வதக்கிய மணத்தக்காளி இலைகளை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர், தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

    Step 4: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு பொரிந்ததும் வரமிளகாய் கருவேப்பிலை மற்றும் பருப்பு வகைகளை சேர்த்து தாளிக்கவும் தாளிப்பை சட்டினியில் கொட்டி கிளறினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான மணத்தக்காளி கீரை சட்னி தயார்.

    Healthy chutney varieties Keerai Chutney Recipe Manathakkali Keerai Chutney Stomach Ulcer Remedy ஆரோக்கியமான சட்னி கீரை சட்னி செய்முறை மணத்தக்காளி கீரை சட்னி வயிற்றுப்புண் சரியாக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 08: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 8, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 08: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 8, 2026

    08.08.2026 சனிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.