Close Menu
    What's Hot

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026

    மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு: இலங்கை அதிபரிடம் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!
    தமிழ்நாடு

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    Prime ReporterBy Prime ReporterApril 3, 2026Updated:April 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பெரம்பலூர் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை முடித்துவிட்டு கொளத்தூருக்கு சென்ற நிலையில், விஜய்க்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என கூறி காவல்துறையை குற்றம் சாட்டி வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    இது குறித்து தமிழக வெற்றி கழக இணை பொது செயலாளர். நிர்மல் குமார் உள்துறை அமைச்சருக்கும், உள்துறை செயலருக்கும் கடிதம் எழுதி இருந்தது குறித்து பேசிய விந்தியா அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சர் உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மத்திய உள்துறை செயல் அஜய்குமார் பல்லா கடந்த 2025 ஜனவரி மாதமே மணிப்பூர் ஆளுநர் ஆகிவிட்டார். தற்போது உள்துறை செயலராக கோவிந்த் மோகன் உள்ளார். அது கூட தெரியாமல் தவெகவினர் இருப்பது குறித்து விமர்சித்து இருந்தார்.

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    மேலும், அவர் பேசுகையில் அரசியலுக்கு வந்தவர்கள் இன்னும் பாதுகாப்பு கேட்டு யாருக்கு கடிதம் எழுதுகிறோம் என தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்புக்கு யாரை கேட்க வேண்டும் என்று கூட தெரியவில்லை. எப்படி இப்படிப்பட்டவர்கள் மக்கள் பாதுகாப்பு பற்றி பேசுவார்கள். மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள். எப்படி மக்களை பாதுகாப்பார்கள் என்ற வகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார் முதலில் அவர்கள் அரசியலில் ஆ என்ற எழுத்தை கற்றுக்கொண்டு பிறகு அரசியலுக்கு வர சொல்லுங்கள் என்று காட்டமாக விமர்சித்து இருந்தார்.

    Actress Vindhya Criticizes Vijay Tamil Actress Political Statement Thalapathy Vijay TVK News TVK Vijay Politics News Vijay 2026 Assembly Election Vindhya Interview Tamil Nadu Vindhya vs Vijay Controversy சினிமா நடிகை அரசியல் கருத்து தமிழக வெற்றிக் கழகம் அரசியல் தவெக தலைவர் விஜய் செய்திகள் நடிகை விந்தியா விஜய் விமர்சனம் விந்தியா அதிரடி பேச்சு விந்தியா பேட்டி தவெக விஜய் 2026 தேர்தல் களம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026
    Don't Miss

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    தமிழக வெற்றிக் கழகத்திற்காகப் பிரச்சாரத்தில் குதித்த ராஜு ஜெயமோகன், விஜய்யின் ‘பட்டியலிடப்படாத சொத்து’ எனப் புகழப்படும் நிலையில், அவரது உணர்ச்சிகரமான பேச்சு இணையத்தில் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026

    மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு: இலங்கை அதிபரிடம் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.