அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!April 3, 2026 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து நடிகை விந்தியா காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.