Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!
    கோவை

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 28, 2026Updated:March 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Bus Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தந்தையின் நினைவுநாளை ஒட்டி, தனியார் பேருந்தில் இன்று ஒரு நாள் இலவசமாக பயணிக்கலாம் என்ற மகனின் அறிவிப்பால், பயணிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

    கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வேலவன் என்ற பெயரில் தனியார் பேருந்து சேவை தொழில் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய தந்தையார் திரு.சுப்பிரமணியம் காலமானார்.

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!

    இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை ராஜ்குமார் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இவர்களுக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளில் பொதுமக்கள் இலவசமாக இன்று ஒரு நாள் மட்டும் பயணிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் கோவையில் இருந்து தாராபுரம் வரையிலும், தாராபுரத்தில் இருந்து கோவைக்கும் பொதுமக்கள் இன்று ஒரு நாள் இலவசமாக இந்த பேருந்தில் பயணிக்கின்றனர். மேலும் இன்று தங்களது பேருந்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து சேவையை மேற்கொள்ளும் வகையில் இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் ஏறினால் அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தங்களது வேலவன் பேருந்தில் இலவசமாக ஆண்டுதோறும் பயணிக்கலாம் என ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாக தனியார் பேருந்து தொழில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், உதிரி பாகங்கள், வாகன பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இத்தொழிலை இயக்க முடியாத சூழல் உள்ளதை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    Coimbatore to Dharapuram Bus Father's Remembrance Day Free Bus Service Coimbatore Specially Abled Free Travel Velavan Bus Coimbatore இலவச பேருந்து சேவை கோவை கோவை டூ தாராபுரம் பேருந்து தந்தையின் நினைவு நாள் மாற்றுத்திறனாளிகள் இலவச பயணம் வேலவன் பேருந்து கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.