Close Menu
    What's Hot

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    ஒரு ஓட்டுக்கு ரூ.5000?.. பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்..!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!
    கோவை

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 28, 2026Updated:March 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sp velumani UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    எடப்பாடி யார் அதிமுக தலைமையில் வெற்றிகரமாக கூட்டணி அமைத்து இன்று வேட்பாளர்களை அறிவித்து கோவை மாவட்டத்தில் முழுமையாக ஆதிமுக போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதேபோல் நீலகிரி திருப்பூர் மாவட்டத்திலும் தமிழ்நாடு முழுவதிலும் சென்னை தவிர சில வேட்பாளர்களை தவிர அனைத்து வேட்பாளர்களை அறிவித்து விட்டார் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அந்த தொகுதிகளுக்கும் வெற்றி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!


    கோவை மாவட்டத்திற்கு நாங்கள் எல்லாம் வேட்பாளர்களாக எடப்பாடியார் வாய்ப்பு கொடுத்துள்ளார் நடைபெறுகிறது கோவை மாவட்டத்தை பொருத்தவரை என்றைக்குமே அதிமுக கோட்டை மிகப்பெரிய வளர்ச்சியை 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை புரட்சித்தலைவி அம்மா இருக்கும்போதும் எடப்பாடி யார் முதலமைச்சராக இருக்கும் பொழுதும் கேட்ட திட்டங்களை எல்லாம் அதிகமாக வழங்கினார்கள்.


    செய்ய முடியாத திட்டங்களான அவிநாசத்தில் கடவுள் விமான நிலையம் விரிவாக்கம் அவிநாசி சாலை மேம்பாலம் போன்ற வருமா வராதா என்று இருந்த திட்டங்களை கூட எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது கோவை மாவட்டத்திற்கு தந்தார்கள் மிகப்பெரிய வளர்ச்சியை தந்து இருக்கிறோம்.

    பட்டப்பகலில் துணிகரம்.. போனில் பேசுவது போல் வந்து ‘கைவரிசை’.. மின்னல் வேகத்தில் கல்லாவைப் பறித்த மர்ம நபர்..!

    திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாக இந்த திட்டமும் வரவில்லை அதிமுக ஆட்சி எடப்பாடி யார் தலைமையில் வருவது உறுதி கோவை மாவட்டத்திற்கு உரிய அவிநாசியை சேர்ந்த 11 தொகுதிகளிலும் முழுமையாக அதிமுக வெற்றி வேட்பாளர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நாங்கள் முழுமையாக கூட்டணி அதேபோல அதிமுக வேட்பாளர்கள் முழுமையாக வெற்றி பெறுவோம். அதேபோல் திருப்பூர் நீலகிரி மாவட்டத்திலும் நான் பொறுப்பாக உள்ள அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெறுவோம்
    தமிழகம் முழுவதும் 210 தொகுதிகளை வென்று எடப்பாடி அவர்கள் முதலமைச்சராக வருவார்கள்.

    இன்று எங்க பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மீண்டும் கோவை மாவட்டத்திற்கு வளர்ச்சி கண்டிப்பாக அதிமுக ஆட்சி வரும் மீண்டும் கோவை மாவட்டத்தை விடுபட்ட திட்டங்களை செயல்படுத்தி மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை எல்லாம் கண்டிப்பாக கொண்டு வருவோம்.

    குஷ்பூவை தொடர்ந்து தேர்தல் களத்தில் இயக்குநர் சுந்தர்.C.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. என்ன சின்னம்?..


    குடிநீர் வரை அதே போல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது கண்டிப்பாக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் வைக்க கூட வரை போட்டு இருக்கிறார்கள் கண்டிப்பாக அதிமுக ஆட்சி எடப்பாடி முதலமைச்சர் அவர்கள் வரும் போது எல்லாம் சரியாகும் திமுக மீது அதிருப்தி இருப்பதால்தான் திமுக கவுன்சிலர் வந்துள்ளார் எங்களது வேட்பாளர்கள் அறிவிப்புகளை திமுக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அறிவித்ததற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் அறிவிப்பதற்கு முன்னால் எதிர்பார்ப்பிற்கு பதில் சொல்ல முடியாது என செந்தில் பாலாஜி போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதில் மீண்டும் கோவை வளர்ச்சி பெற அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.

    AIADMK Candidate List Avinashi Road Flyover Coimbatore AIADMK Edappadi K Palaniswami SP Velumani Tamil Nadu Election 2026 அதிமுக வேட்பாளர் பட்டியல் அவிநாசி சாலை மேம்பாலம் எடப்பாடி பழனிசாமி எஸ் பி வேலுமணி கோவை அதிமுக தமிழக தேர்தல் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒரு ஓட்டுக்கு ரூ.5000?.. பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026

    டாக்டர் இல்ல.. கிளீனர் தான் ஊசி போடுறாங்க.. மருத்துவமனையில் கதறும் விபத்தில் தப்பியவர்கள்..!

    April 22, 2026

    குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு போற பிளான் இருக்கா?.. இந்த நேரத்துல போனா சிக்கல் தான் – முழு விவரம் உள்ளே..!

    April 22, 2026

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு போற பிளான் இருக்கா?.. இந்த நேரத்துல போனா சிக்கல் தான் – முழு விவரம் உள்ளே..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026

    டாக்டர் இல்ல.. கிளீனர் தான் ஊசி போடுறாங்க.. மருத்துவமனையில் கதறும் விபத்தில் தப்பியவர்கள்..!

    April 22, 2026

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    April 22, 2026
    Don't Miss

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    ஒரு ஓட்டுக்கு ரூ.5000?.. பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்..!

    April 22, 2026

    பேக் போஸ் கேட்ட கேமராமேன்கள்.. திணறடித்த மிருணாள் தாக்கூர்..! (வீடியோ)

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.