Close Menu
    What's Hot

    மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!

    October 3, 2026

    இவ்வளவு நல்ல மனசா? – மேக்கப் மேன் பிறந்தநாளை கொண்டாடிய அபிராமி..!

    October 3, 2026

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»இவ்வளவு நல்ல மனசா? – மேக்கப் மேன் பிறந்தநாளை கொண்டாடிய அபிராமி..!
    சினிமா

    இவ்வளவு நல்ல மனசா? – மேக்கப் மேன் பிறந்தநாளை கொண்டாடிய அபிராமி..!

    Prime ReporterBy Prime ReporterOctober 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-abirami-celebrates-makeup-man-birthday-viral-video-kollywood
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பாலும் வசீகரமான அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை அபிராமி. அர்ஜுனுடன் ‘வானவில்’ படம் மூலம் தமிழில் காலடி பதித்த இவர், தொடர்ந்து ‘சமுத்திரம்’, ‘சமஸ்தானம்’ எனப் பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். குறிப்பாக உலகநாயகன் கமல் ஹாசனுடன் ‘விருமாண்டி’ படத்தில் அவர் ஏற்று நடித்த ‘அண்ணலட்சுமி’ கதாபாத்திரம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது.

    உச்சத்தில் இருந்தபோது திடீரென திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலான இவர், தற்போது ரீ என்ட்ரி கொடுத்து ‘மகாராஜா’, ‘வேட்டையன்’ போன்ற படங்களில் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    இந்நிலையில், தற்போது நடிகை அபிராமி குறித்த புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தனது நீண்ட நாள் பெர்சனல் மேக்கப் மேனின் பிறந்தநாளைப் படப்பிடிப்பு தளத்தில் எளிமையான முறையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அபிராமி.

    “கட் பண்ணு இல்லனா கடிச்சுக்கோ” என்ற ஜாலியான கமெண்டுகளுடன் அவர் தனது மேக்கப் மேனை வாழ்த்திய இந்த அழகான தருணம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபலமாக இருந்தாலும் தன் கூட வேலை செய்பவர்களை மதிக்கும் அபிராமியின் நல்ல மனதை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

    கட் பன்னு இல்லனா கடிச்சுக்கோ என்று தனது மேக்கப் மேனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய அபிராமி pic.twitter.com/CazW2Jvsmz

    — Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) October 2, 2026
    Abirami makeup man birthday celebration Abirami movies Kollywood news October 2026 Actress Abirami viral video Actress Abirami viral video makeup man birthday Virumandi fame Abirami news அபிராமி வைரல் வீடியோ நடிகை அபிராமி மேக்கப் மேன் பிறந்தநாள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    October 3, 2026

    இனி அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன்.. ஓப்பனாக பேசிய அமலா பால்..!

    October 2, 2026

    உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சமந்தா.. தோழி சின்மயி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 2, 2026

    மகன் சிக்மா படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா.. வைரலாகும் வீடியோ..!

    October 2, 2026

    அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் வியக்க வைக்கும் மறுபக்கம் – வைரலாகும் தகவல்..!

    October 1, 2026

    அனுமதியின்றிப் புகைப்படம் மற்றும் வீடியோ பயன்பாடு.. அதிரடியில் இறங்கிய பாலிவுட் நாயகி..!

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    October 3, 2026

    ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவதா?.. சீமானின் பேச்சால் சூடுபிடித்த தேர்தல் களம்..!

    October 3, 2026

    உருவக்கேலி செய்து பேசுவதா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்..!

    October 3, 2026

    பெண் வேட்பாளர் விவகாரம்.. கொந்தளிப்பில் தவெக மற்றும் அரசியல் களம்..!

    October 3, 2026

    பெண் வேட்பாளர் உருவக்கேலி விவகாரம்.. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட தவெக..!

    October 3, 2026
    Don't Miss

    மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!

    October 3, 2026

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் விஜய் மீதான விமர்சனங்களுக்கு காரசாரமான பதிலளித்துள்ளார்.

    இவ்வளவு நல்ல மனசா? – மேக்கப் மேன் பிறந்தநாளை கொண்டாடிய அபிராமி..!

    October 3, 2026

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    October 3, 2026

    பெண் வேட்பாளர் உருவக்கேலி விவகாரம்.. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட தவெக..!

    October 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.