Close Menu
    What's Hot

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026

    தக்காளி பிரியர்களுக்கு ஷாக்.. வறட்சி காரணமாக கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!

    October 2, 2026

    தாராபுரத்தில் திமுதிமுவென திரண்ட மக்கள்.. மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ..!

    October 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சமந்தா.. தோழி சின்மயி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!
    சினிமா

    உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சமந்தா.. தோழி சின்மயி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!

    Prime ReporterBy Prime ReporterOctober 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-samantha-pregnancy-updates-chinmayi-interview-latest-news
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான சமந்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறந்த சமந்தா, நாக சைதன்யாவுடன் முறிவு மற்றும் மையோசிடிஸ் நோய் தாக்கம் என அடுத்தடுத்த சவால்களைச் சந்தித்தாலும், தனது விடாமுயற்சியால் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

    குறிப்பாக, ‘சிட்டாடல்’ வெப் தொடர் மற்றும் ‘மா இன்ட்டி பங்காரம்’ படத்தின் வெற்றி அவருக்கு சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை வலுப்படுத்தியது. இதற்கிடையே, இயக்குநர் ராஜ் நெடிமோருவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சமந்தா, தற்போது கர்ப்பமாக உள்ளார்.

    மகன் சிக்மா படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா.. வைரலாகும் வீடியோ..!

    சமீபத்தில் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டபோது இவரது கர்ப்பம் குறித்த தகவல்கள் வெளியாகி உறுதி செய்யப்பட்டன. இதனிடையே சமந்தாவுக்குக் குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துவிட்டதாக சில தவறான தகவல்கள் பரவிய நிலையில், அவரது நெருங்கிய தோழியும் பாடகியுமான சின்மயி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    “சமந்தாவுக்கு நான் பெரிய அளவில் ஆலோசனை எதுவும் கூறவில்லை, அவரைய கவனிக்கவே ஒரு டாக்டர் ஆர்மி இருக்கிறது; அவர் இப்போது உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார்” என சின்மயி தெரிவித்துள்ளார். ரசிகர்களும் சமந்தாவை நன்றாக ஓய்வெடுக்குமாறு அன்புடன் அறிவுறுத்தி வருகின்றனர்.

    Actress Samantha pregnancy updates Chinmayi interview about Samantha Samantha latest news October 2026 Samantha pregnancy updates Chinmayi interview Samantha second marriage Raj Nidimoru சமந்தா சின்மயி பேட்டி நடிகை சமந்தா கர்ப்பம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன்.. ஓப்பனாக பேசிய அமலா பால்..!

    October 2, 2026

    மகன் சிக்மா படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா.. வைரலாகும் வீடியோ..!

    October 2, 2026

    அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் வியக்க வைக்கும் மறுபக்கம் – வைரலாகும் தகவல்..!

    October 1, 2026

    அனுமதியின்றிப் புகைப்படம் மற்றும் வீடியோ பயன்பாடு.. அதிரடியில் இறங்கிய பாலிவுட் நாயகி..!

    October 1, 2026

    குறை பிரசவத்தில் குழந்தையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..!

    October 1, 2026

    பகவத் கீதை, ராமாயணம் போன்றது அப்பாவின் சுயசரிதை.. மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்..!

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனி அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன்.. ஓப்பனாக பேசிய அமலா பால்..!

    October 2, 2026

    மகன் சிக்மா படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா.. வைரலாகும் வீடியோ..!

    October 2, 2026

    உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சமந்தா.. தோழி சின்மயி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 2, 2026

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026

    தாராபுரத்தில் திமுதிமுவென திரண்ட மக்கள்.. மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ..!

    October 2, 2026
    Don't Miss

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026

    கோவையில் இருந்து ஊட்டிக்குச் செல்ல மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மணி கணக்கில் காத்துக் கிடந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    தக்காளி பிரியர்களுக்கு ஷாக்.. வறட்சி காரணமாக கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!

    October 2, 2026

    தாராபுரத்தில் திமுதிமுவென திரண்ட மக்கள்.. மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ..!

    October 2, 2026

    தங்கம் பிரியர்களுக்கு ஷாக்.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!

    October 2, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.