Close Menu
    What's Hot

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026

    தக்காளி பிரியர்களுக்கு ஷாக்.. வறட்சி காரணமாக கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!

    October 2, 2026

    தாராபுரத்தில் திமுதிமுவென திரண்ட மக்கள்.. மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ..!

    October 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»இனி அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன்.. ஓப்பனாக பேசிய அமலா பால்..!
    சினிமா

    இனி அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன்.. ஓப்பனாக பேசிய அமலா பால்..!

    Prime ReporterBy Prime ReporterOctober 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-amala-paul-about-aadai-movie-typecast-india-today-south-conclave-2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் பல ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அமலா பால். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். இதனிடையே இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘ஆடை’ படம் இவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தாலும், பல விவாதங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தது.

    இந்தப் படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் தனக்கு அளித்த நம்பிக்கையே காரணம் என்றும், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் யோசித்துவிட்டே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சமந்தா.. தோழி சின்மயி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!

    இந்நிலையில், இந்தியா டுடே சவுத் கான்கிளேவ் 2026 (India Today South Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமலா பால், “ஆடை படத்திற்குப் பிறகு இயக்குநர்கள் என்னை அதே போன்ற எல்லை மீறிய கதாபாத்திரங்களுக்கு மட்டுமே தேர்வு செய்ய முயன்றனர். என்னை டைப் காஸ்ட் (Typecast) செய்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது.

    இப்போதைய எனது மனநிலை மற்றும் முதிர்ச்சிக்கு இது போன்ற படங்களில் மீண்டும் நடிப்பது அவசியமில்லை என்று கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Amala Paul Aadai movie typecast interview India Today South Conclave 2026 India Today South Conclave 2026 Amala Paul news Kollywood actress latest news October 2026 அமலா பால் இந்தியா டுடே சவுத் கான்கிளேவ் 2026 நடிகை அமலா பால் ஆடை படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சமந்தா.. தோழி சின்மயி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 2, 2026

    மகன் சிக்மா படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா.. வைரலாகும் வீடியோ..!

    October 2, 2026

    அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் வியக்க வைக்கும் மறுபக்கம் – வைரலாகும் தகவல்..!

    October 1, 2026

    அனுமதியின்றிப் புகைப்படம் மற்றும் வீடியோ பயன்பாடு.. அதிரடியில் இறங்கிய பாலிவுட் நாயகி..!

    October 1, 2026

    குறை பிரசவத்தில் குழந்தையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..!

    October 1, 2026

    பகவத் கீதை, ராமாயணம் போன்றது அப்பாவின் சுயசரிதை.. மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்..!

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனி அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன்.. ஓப்பனாக பேசிய அமலா பால்..!

    October 2, 2026

    மகன் சிக்மா படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா.. வைரலாகும் வீடியோ..!

    October 2, 2026

    உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சமந்தா.. தோழி சின்மயி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 2, 2026

    தாராபுரத்தில் திமுதிமுவென திரண்ட மக்கள்.. மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ..!

    October 2, 2026

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026
    Don't Miss

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026

    கோவையில் இருந்து ஊட்டிக்குச் செல்ல மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மணி கணக்கில் காத்துக் கிடந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    தக்காளி பிரியர்களுக்கு ஷாக்.. வறட்சி காரணமாக கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!

    October 2, 2026

    தாராபுரத்தில் திமுதிமுவென திரண்ட மக்கள்.. மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ..!

    October 2, 2026

    தங்கம் பிரியர்களுக்கு ஷாக்.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!

    October 2, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.