Close Menu
    What's Hot

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026

    தக்காளி பிரியர்களுக்கு ஷாக்.. வறட்சி காரணமாக கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!

    October 2, 2026

    தாராபுரத்தில் திமுதிமுவென திரண்ட மக்கள்.. மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ..!

    October 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மகன் சிக்மா படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா.. வைரலாகும் வீடியோ..!
    சினிமா

    மகன் சிக்மா படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா.. வைரலாகும் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterOctober 2, 2026Updated:October 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jason-sanjay-sigma-movie-theatrical-release-sangeetha-divya-sasha-chennai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சிக்மா’. நடிகர் விஜய்யின் மகனும், இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், எஸ்.எஸ். தமன் இசையில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் கொள்ளையை மையமாகக் கொண்ட த்ரில்லர் கதையாகக் களமிறங்கியுள்ளது. ஜேசன் சஞ்சயின் முதல் டைரக்ஷன் என்பதால் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்நிலையில், படத்தின் முதல் காட்சியைத் தன் மகனுடன் சேர்ந்து ரசிப்பதற்காக, விஜய்யின் மனைவியும் ஜேசனின் தாயாருமான சங்கீதா மற்றும் தங்கை திவ்யா சாஷா ஆகியோர் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர். படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்வுகளில் தலைகாட்டாமல் இருந்த சங்கீதா, தற்போது படம் ரிலீஸான நாளில் நேரில் வந்து மகனுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை விஜய்யின் சினிமா வெற்றியைத் தொடர்ந்து, மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகத் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    முதல் அமைச்சர் தளபதி விஜய் மனைவி சங்கீதா மகள் சாஷா சிக்மா பார்க்க வந்த காட்சி pic.twitter.com/0J1NQ58Dp4

    — Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) October 2, 2026
    Jason Sanjay Sigma movie release October 2026 Sandeep Kishan Sigma movie review Sangeetha and Divya Sasha at Sigma screening சங்கீதா திவ்யா சாஷா சிக்மா படம் ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படம் ரிலீஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன்.. ஓப்பனாக பேசிய அமலா பால்..!

    October 2, 2026

    உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சமந்தா.. தோழி சின்மயி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 2, 2026

    அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் வியக்க வைக்கும் மறுபக்கம் – வைரலாகும் தகவல்..!

    October 1, 2026

    அனுமதியின்றிப் புகைப்படம் மற்றும் வீடியோ பயன்பாடு.. அதிரடியில் இறங்கிய பாலிவுட் நாயகி..!

    October 1, 2026

    குறை பிரசவத்தில் குழந்தையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..!

    October 1, 2026

    பகவத் கீதை, ராமாயணம் போன்றது அப்பாவின் சுயசரிதை.. மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்..!

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனி அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன்.. ஓப்பனாக பேசிய அமலா பால்..!

    October 2, 2026

    மகன் சிக்மா படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா.. வைரலாகும் வீடியோ..!

    October 2, 2026

    உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சமந்தா.. தோழி சின்மயி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 2, 2026

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026

    தாராபுரத்தில் திமுதிமுவென திரண்ட மக்கள்.. மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ..!

    October 2, 2026
    Don't Miss

    ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!

    October 2, 2026

    கோவையில் இருந்து ஊட்டிக்குச் செல்ல மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மணி கணக்கில் காத்துக் கிடந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    தக்காளி பிரியர்களுக்கு ஷாக்.. வறட்சி காரணமாக கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!

    October 2, 2026

    தாராபுரத்தில் திமுதிமுவென திரண்ட மக்கள்.. மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ..!

    October 2, 2026

    தங்கம் பிரியர்களுக்கு ஷாக்.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!

    October 2, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.