Browsing: சங்கீதா திவ்யா சாஷா சிக்மா படம்

இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதைக் காண அவரது தாயார் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா சாஷா வருகை தந்துள்ளனர்.